
உலு சிலாங்கூர் செராண்டாவில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையம் இன்று முதல் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு தடுப்பூசிக்கு முன் பதிவு பெற்றவர்கள், ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் புக்கிட் பெருந்தோங் கோல்ஃப் கிளப் தடுப்பூசி மையத்தில் தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோங் கோல்ஃப் கிளப்பில் தடுப்பூசிகளை பெற விரும்பும் வட்டார மக்கள புக்கிட் பெருந்தோங் கோல்ஃப் கிளப்பை 019-4037416 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.



