28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

நோய்த்தொற்று காலத்தில் மக்களின் சுமையை குறைக்க மாநில அரசின் பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது!

🔥 Views : 6
👁 Reading Now : 47

நோய்த்தொற்று காலத்தில் மக்கள் சுமையை குறைக்க மாநில அரசாங்கம் எடுத்த முயற்சிகளுக்கு சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா இன்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த கட்டத்தில் மாநில மக்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்களை செயல்படுத்த சிலாங்கூர் அரசு எடுத்த முயற்சிகளை பாராட்டுவதாக அவர் கூறினார்.
இந்த உதவிகள் கோவிட் -19 தொற்றுநோயால் நெருக்கடி மற்றும் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களின் சுமையை எளிதாக்கும் என்று சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.
இதுபோன்ற உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நேரத்தில் சென்றடையும் என்று நம்புகிறேன்
எனது மக்கள் தொடர்ந்து வாழ்வதற்கான வாழ்க்கை சுமையை குறைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இன்று காலை 14 ஆவது சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் கூட்டத்தொடரை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்த போது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles