34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பிரதமருக்கு எதிரான நம்பிக்கை தீர்மானம் விரைந்து நடத்தப்பட வேண்டும்

🔥 Views : 7
👁 Reading Now : 62

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எதிராக நம்பிக்கை தீர்மானம் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்று அம்னோ மூத்தத் தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா கேட்டுக்கொண்டுள்ளார். யாருடைய நெருக்குதல் இன்றி தனது பணியை தொடர டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
அப்போதுதான் எந்தவொரு தரப்பின் நெருக்கத்தில் இன்றி அவர் பணியாற்ற முடியும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles