25.3 C
Kuala Lumpur
Saturday, July 25, 2026

Vetri

31 பேருக்கு 62,000 வெள்ளி அபராதம் பொதுமக்கள் உதவும்படி அன்பு வேண்டுகோள்

🔥 Views : 23
👁 Reading Now : 33

கோவிட் நோய்த்தொற்றால் மரணம் அடைந்தவர்களை நினைவு கூறும் வகையில் கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணியில் பங்கேற்ற 31 பேருக்கு 62 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு தலா 2,000 வெள்ளி வீதம் 31 பேருக்கு 62 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அபராத தொகையை செலுத்த பொதுமக்கள் உதவி செய்யும்படி அதன் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles