25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

இந்தியர் சீனர்களை சிறுமைப்படுத்தும் மெர்டேக்கா விளம்பர காணொளி!

🔥 Views : 6
👁 Reading Now : 62

மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு மலேசிய இக்ரம் இயக்கம் தயாரித்த விளம்பர காணொளியில் சீனர் மற்றும் இந்தியர்களை சிறுமைப்படுத்தும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இது தொடர்பில் பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து அந்த விளம்பர காணொளி மீட்டுக் கொள்ளப்பட்டது.
இந்தியர்களை கேங்ஸ்டர்கள் மற்றும் சீனர்கள் குடிகாரர்கள் என்றும் சிறுமைப்படுத்தும் வகையில் அந்தக் காணொளி தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்த காணொளியை மீட்டுக்கொண்ட மலேசிய இக்ரம் இயக்கம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles