25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் துணை பிரதமர்!

🔥 Views : 12
👁 Reading Now : 67

பெர்சத்து கட்சி தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் துணைப் பிரதமராக நியமிக்கப்படுகிறார் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமராக பதவியேற்றுள்ள டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நிதி அமைச்சராகவும் பணி தொடர்வார்.
முந்தைய அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் புதிய அரசாங்கத்தில் பிரதமராக நியமிக்கப்படவுள்ளார் என்று சைனா பிரஸ் நாளிதழ் செய்தியை வெளியிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles