25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சபா UPKO இணைந்ததை தொடர்ந்து வலுப்பெறுகிறது பக்கத்ததான் ஹரப்பான் கூட்டணி

🔥 Views : 5
👁 Reading Now : 35

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் நான்காவது கட்சியாக சபா upko அதிகாரப்பூர்வமாக இருப்பதால் தற்போது வலுப்பெற்று வருகிறது.
பக்கத்ததான் ஹரப்பான் கூட்டணியில் இணைய இந்த கட்சி செய்திருந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதாக பக்கத்தான் ஹரப்பான் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ நசுத்தியோன் குறிப்பிட்டார்.
மக்களின் நலன் கருதி சீர்திருத்த போராட்டத்தின் கொள்கைக்கு ஏற்ப ‘அகண்ட தலைமைத்துவம்’ என்ற கூட்டணியை பக்கத்தான் ஹரப்பான் உருவாகிக் கொண்டிருக்கிறது.
வெகுவிரைவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் சந்திக்கப் போவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
கெஅடிலான், ஜசெக அமானா மற்றும் உப்கோ கட்சிகளுடன் மேலும் எதிர்க்கட்சிகள் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles