25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

மனித வள அமைச்சராக டத்தோஸ்ரீ சரவணன் மீண்டும் நியமனம் !

🔥 Views : 6
👁 Reading Now : 39

டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அமைச்சரவையில் மீண்டும் மனித வள அமைச்சராக மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அமைச்சரவையில் இவர் மனித வள அமைச்சராக இருந்தார்.
இப்போது புதிய அமைச்சரவையிலும் அவருக்கு அதே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles