
சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா புதிய அமைச்சரவையில் கலை பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறையின் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கும் முன்னர் இவர் கூட்டரசு பிரதேச துணை அமைச்சராக இருந்தார் இப்போது சுற்றுலாத் துறைக்கு துணை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
