25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

கைரி ஜமாலுடினுக்கு சுகாதார அமைச்சர் பதவி!

🔥 Views : 9
👁 Reading Now : 26

புதிய அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக கைரி ஜமாலுடின் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த அமைச்சரவையில் இவர் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தார்.
இப்போது சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முன்பு சுகாதார அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா இப்போது அறிவியல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles