27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட சித்தியவான் தோட்ட மக்களுக்கு உதவிகள்

🔥 Views : 5
👁 Reading Now : 66

பெருவாஸ் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சித்தியவான் தோட்டத்தில் ஏற்பட்ட நோய்த் தொற்றின் விளைவாக பாதிக்கப்பட்ட இந்தியர்கள் தத்தம் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
முதல் கட்டமாக அவர்களுக்கு ஒரு மாதத்திற்குரிய அத்தியாவசிய உணவு பொருட்களை பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் வழங்கப்பட்டது.
பெருவாஸ் நாடாளுமன்ற இந்திய நலப்பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் .
அந்த தோட்டத்தைச் சேர்ந்த கோபி கங்கையா மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த உதவிகளை வழங்கினார்.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்
பாதுகாப்பாக இருக்கும்படி தினகரன் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles