28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

கட்சி தாவல் சட்டத்தை மறந்துவிடாதீர்கள்!

🔥 Views : 5
👁 Reading Now : 42

புதிய அமைச்சரவையில் சட்டத்துறை துணை அமைச்சராக மலாக்கா மஸ்ஜித் தனா நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ் எமியார்த்தி இடம் பெற்றிருக்கிறார்.
2018இல் நடந்த பொதுத் தேர்தலில் அம்னோ சார்பில் வெற்றி பெற்ற பின்னர் பெர்சத்து கட்சிக்கு அணி தாவிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கத்தில் தொழில் முனைவர் கூட்டுறவுத் துறை துணை அமைச்சராக இவர் பதவி வகித்தார்.
இப்போது சட்டத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் கட்சி தாவல் சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை மறந்துவிட வேண்டாம் என்று நினைவுறுத்தி உள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles