26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

காபூல் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி ! ஐ.எஸ் முக்கிய நபர் மாண்டார்

🔥 Views : 7
👁 Reading Now : 40

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்த, நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஏராளமானோர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.
அவர்களை அந்தந்த நாடுகள் சிறப்பு விமானங்கள் மூலம் மீட்டு அழைத்துச் சென்றன.
இந்நிலையில் ஐஏஎஸ் அமைப்பின் முக்கிய நபரை இன்று அமெரிக்கா படை சுட்டு வீழ்த்தியது.
விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை விட மாட்டோம், தகுந்த பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். அதன்படி ஐ எஸ் மீது படைகள் மீது அமெரிக்க ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.
குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஐ எஸ் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்படார் இன்று அமெரிக்கா அறிவித்துள்ளது..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles