
புதிய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அரசாங்கம் அதிக நாள் தாக்குப் பிடிக்காது என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி ராமசாமி அறிவித்துள்ளார்.
பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கத்தில் சிறப்பாக செயல்படாத அமைச்சர்கள் மீண்டும் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இந்த அரசாங்கம் அதிக நாள் தாக்குப் பிடிக்காது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
