29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

வாரத்திற்கு 4 லட்சத்து 80,000 பவுண்ட்ஸ் சம்பளம்! மீண்டும் மென்செஸ்டர் கிளப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ

🔥 Views : 7
👁 Reading Now : 54

உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரரும்,போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனுமான 36 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ ஜுவென்டஸ் அணியில் இருந்து விலகி இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இணைந்துள்ளார்.
அவரை மீண்டும் அணியில் சேர்த்து கொள்வதில் மென்செஸ்டர் கிளப் மகிழ்ச்சி அடைவதாக அறிவித்துள்ளது.
இத்தாலி ஜுவண்டஸ் கிளப்புக்கு விளையாடிய இவர் இனி வரும் நாட்களில் மென்செஸ்டர் கிளப்பில் அதிரடியை படைப்பார் இன்று எதிர்பார்க்கப்படுகிறது.
மென்செஸ்டர் கிளப்புக்கு விளையாடும் இவரின் வாரச் சம்பளம் 4 லட்சத்து ஆயிரம் தொகையாகும்.
இது மலேசிய வெள்ளி 27 லட்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles