28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

31 அமைச்சர்கள் 38 துணை அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் 31 அமைச்சர்கள் மற்றும் 38 துணை அமைச்சர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள்.
இன்று மதியம் 2:30 மணிக்கு மேல் இஸ்தானா நெகாராவில் நடைபெறும் பதவியேற்பு சடங்கில் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் முன்னிலையில் மொத்தம் 69 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொள்கிறார்கள் .
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பெரும்பாலான அமைச்சர்கள் இப்போது மீண்டும் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles