34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மெர்டேக்கா தினத்தை வரவேற்கும் தமிழ்ப் பள்ளி மாணவி கவினா

🔥 Views : 5
👁 Reading Now : 65

மலேசியா நாளை தனது 64ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் மலேசியர்கள் தங்களது இல்லங்களில் தேசியக் கொடிகளை ஏற்றி வைத்துள்ளனர்.
இந்நிலையில் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவி கவினா மோகன் சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் தமது இல்லத்திலும் தேசியக்கொடியை பறக்க விட்டுள்ளார்.
மலேசியாவில் தமிழ் கல்வி 205 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படும் சிறுவர் பாடல் போட்டியிலும் இவர் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles