34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

பரா ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

spo

ஜப்பான் தோக்கியோவில் நடைபெற்றுவரும் பரா ஒலிம்பிக் போட்டியில் மலேசியா எடை தூக்கும் வீரர் ஜோங் யீ கீ இன்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 107 கிலோ பிரிவில் பங்கேற்ற இவர் மொத்தம் 273 கிலோ தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இப்போட்டியில் மங்கோலியா வீரர் தங்கமும் ஈரான் வீரர் வெண்கலமும் வென்றனர்.
பரா ஒலிம்பிக் போட்டியில் நேற்று முன் தினம் மலேசிய வீரர் போனி தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இப்போட்டியில் மலேசியாவுக்கு ஒரு தங்கம் ஒரு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles