28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பல்டி அடித்தது சங்கங்களின் பதிவு இலாகா! அம்னோ தேர்தல் ஒத்திவைப்பு செல்லுபடியாகும்

🔥 Views : 6
👁 Reading Now : 44

அம்னோ தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது செல்லாது என்று இதற்கு முன்னர் அறிவிப்பு செய்த சங்கங்களின் பதிவு இலாகா இப்போது தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது.
சங்கங்களின் பதிவு இலாகா இயக்குனர் ஜெஸ்ரி காசிம் அனுப்பியுள்ள கடிதத்தில் இது குறிப்பிடப்பட்டிருப்பதாக அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோ அமாட் மஸ்லான் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் அம்னோ தனது கட்சி தேர்தலை ஒத்திவைத்தது செல்லாது என்ற ஆர் ஓஎஸ் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி தேர்தலை ஒத்திவைக்க அம்னோ எடுத்த முடிவு செல்லுபடியாகும் என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles