33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

குளுவாங் தங்கத் தமிழ் விழாவுக்கு நிதி உதவி

🔥 Views : 7
👁 Reading Now : 31

2021 ஆம் ஆண்டு ஜொகூர் குளுவாங் தங்கத் தமிழ் விழா போட்டிக்கு குழுவாங் தொகுதி தலைவர் ஜி. இராமன் நிதி உதவி வழங்கினார்.
இணையம் வழி நடைபெறும் தங்கத் தமிழ் விழா போட்டியில் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழா வெற்றி பெற நிதி உதவி வழங்கி இருப்பதாக இராமன் தெரிவித்தார்.
தங்கத்தமிழ் விழா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரிடம் 500 வெள்ளி நிதியை இவர் நேரடியாக ஒப்படைத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles