33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

கட்சி தாவலுக்கு எதிரான சட்டம்;ஜசெக நிலைப்பாட்டை பாஸ் கட்சி வரவேற்கிறது

🔥 Views : 7
👁 Reading Now : 54

நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு கட்சித் தாவலுக்கு எதிரான சட்டம் அவசியம் என்று பாஸ் கட்சி தகவல் பிரிவு தலைவர் கமாருல் ஸமான் தெரிவித்தார்.
கட்சித் தாவலுக்கு எதிரான சட்டத்தை ஜசெக ஆதரிப்பதை பாஸ் கட்சி வரவேற்கிறது.
கட்சித் தாவலுக்கு எதிரான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் படுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை.
அந்த வகையில் இந்த விவகாரத்தில் ஜசெக நிலைப்பாட்டை பாஸ் கட்சி வரவேற்கிறது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles