30 C
Kuala Lumpur
Sunday, July 26, 2026

Vetri

மலேசியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம்

🔥 Views : 24
👁 Reading Now : 24

தோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டியில் மலேசியா நேற்று மேலும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
பந்துவீச்சு போட்டியில் பங்கேற்ற மலேசிய வீரர் ஜெவ் வெய் லுன் இறுதி சுற்றில் பிரிட்டன் வீரர் டேவிட் ஸ்மித்திடம் தோல்வி கண்டார்.
இதில் பிரிட்டன் வீரர் டேவிட் ஸ்மித்திற்கு தங்கப்பதக்கம் மலேசிய வீரர் ஜெவ் வெய் லுனுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
இதுவரை பரா ஒலிம்பிக் போட்டியில் மலேசியா ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles