33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடியை குறைகூறியதால் அம்னோவில் இருந்து நீக்கப்பட்டேன்

🔥 Views : 5
👁 Reading Now : 32

அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடியை குறைகூறியதால் அம்னோவில் இருந்து நீக்கப்பட்டதாக பாப்பா கோமோ கூறினார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வருவதற்கு டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி ஆதரவு தெரிவித்ததால் நான் அவரை குறை கூறினேன் என்று அவர் சொன்னார்.
சர்ச்சைக்குரியவர் என்று வர்ணிக்கப்படும் பாப்பாகோமோ என்றழைக்கப்படும் வான் முகமட் நஸ்ரி அம்னோவில் இருந்து ஆறு ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் விதிமுறைகளை மீறியது மற்றும் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்ட காரணங்களுக்காக இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோ அமாட் மஸ்லான் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles