
இனி வரும் வாரங்களில் மைசெஜாத்ராவில் புதிய அம்சங்கள் இணைக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதாரம் மற்றும் நோய்த் தொற்று அபாயம் உள்ள பகுதிகள் போன்ற அம்சங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.
மேலும் செயலியில் check out என்ற புதிய அம்சம் சேர்க்கப்படும் என்றார் அவர்.
