
நாட்டில் நேற்று ஒரே நாளில் 330 பேர் நோய்த்தொற்று தாக்கத்தினால் பலியாகினர்.
இதுவரை நாட்டின் இந்த கொடிய நோய் தொற்றினால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 17,521ஆக அதிகரித்துள்ளது.
தற்போது அரசாங்க மருத்துவமனைகளில் 2 லட்சத்து 59,189 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
