27.8 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

அம்னோ வெற்றிபெற்ற தொகுதிகள் அம்னோவுக்குரியவை

கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகள் அம்னோவுக்குரியவை என்று அதன் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் குறிப்பிட்டார்.
அதேபோல் பாஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகள் பாஸ் கட்சிக்கு சொந்தமானவை.
இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
அந்த வகையில் வரும் பொதுத் தேர்தலில் அம்னோ தனது தொகுதிகளில் கண்டிப்பாக போட்டியிடும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles