27.6 C
Kuala Lumpur
Sunday, July 5, 2026

Vetri

ஸிக்கோ மரடோனா கிளப் சார்பில் வசதி குறைந்த மக்களுக்கு பொருள் உதவிகள்

🔥 Views : 9
👁 Reading Now : 40

பேராக் மாநிலத்தில் பல ஆண்டுகளாக காற்பந்து துறையில் வெற்றிகளை பதித்துக் கொண்டிருக்கும் ஸிக்கோ மரடோனா கால்பந்து கிளப் வசதி குறைந்த மக்களுக்கு உணவு கூடைகளை வழங்கி உதவி புரிந்துள்ளது.
சிங்கப்பூர் ஸிக்கோ மரடோனா கால்பந்து கிளப் நிர்வாகி குமரவேல், சுங்கை சிப்புட் தாமோதரன், ஈப்போ ஐஸ் சண்டோல் வியாபாரி ராமா உட்பட கால்பந்து விளையாட்டு வீரர்கள் வழங்கிய நன்கொடையால் வாங்கப்பட்ட உணவு கூடைகள் வசதி குறைந்த மக்களுக்கு வழங்கப்பட்டதாக ஸிக்கோ மரடோனா கால்பந்து கிளப் நட்சத்திர ஆட்டக்காரர் அப்பளா நாயுடு தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles