34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மீண்டும் 463 இடங்களில் நீர் விநியோகம் தடை!

🔥 Views : 7
👁 Reading Now : 32

செமினி ஆற்று நீரில் ஏற்பட்ட தூய்மை கேட்டினால் கிள்ளான் பள்ளத்தாக்கில் 463 இடங்களில் நீர் விநியோகம் மீண்டும் தடை ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகம் தடை ஏற்பட்டது.
நேற்று மாலையில் செமினி ஆற்று நீரில் வாடை வீசியதால் நீர் விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இப்போது ஆற்று நீரை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆயர் சிலாங்கூர் அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles