30.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

அன்னையர் தினத்தை முன்னிட்டு அன்னையர்களுக்கு சிறப்பு

🔥 Views : 44
👁 Reading Now : 20

நெகிரி செம்பிலான் மாநில பகாங் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தியோ தலைமையில் அன்னையர் தின விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. தாமான் அவானா கண்ணா ஜசெக கிளை இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சியில் அன்னையர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டதோடு பரிசுகளும் வழங்கப்பட்டன. கவுன்சிலர் அசோக்குமார் மற்றும் ராணி ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles