
நாட்டில் இதுவரை 40,680 பேர் வேலையை இழந்து இருப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தெரிவித்தார். கடந்த எட்டு மாதங்களில் மாதம் ஒன்றுக்கு 5,811 பேர் வேலையை இழந்திருக்கிறார்கள். வேலை இழந்த இவர்களுக்கு சொக்சோ காப்புறுதி இத்திட்டத்தின்கீழ் உதவிகள் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
