26.4 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

துணை சபாநாயகர் பதவிக்கு டத்தோ அமாட் மஸ்லான் பெயர்

🔥 Views : 7
👁 Reading Now : 53

நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவிக்கு அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோ அமாட் மஸ்லான் பெயர் முன்மொழியப்பட்டு இருப்பதாக பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நஸ்ரி தெரிவித்தார். இதற்கு முன்னர் துணை சபாநாயகர் பதவியில் டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் இருந்தார். அவர் இந்த பதவியை ராஜினாமா செய்து விட்டார். இப்போது காலியாக உள்ள துணை சபாநாயகர் பதவிக்கு டத்தோ அமாட் மஸ்லான் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles