26.4 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

பகாங் அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்க 204 டுரியான் தோட்டக்காரர்கள் அனுமதி

🔥 Views : 6
👁 Reading Now : 39

பகாங் மாநில அரசின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க 204 டுரியான் தோட்டக்காரர்களுக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது. இவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட்டது தொடர்பில் பகாங் மாநில அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம். இவர்கள் இந்த தோட்டத்தில் இருப்பதற்கும் அப்பீல் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பதாக தோட்டக்காரர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சியூ சூன் ஜெர்ன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles