27.5 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

உங்களது பிரச்சினையை மனம் திறந்து பேசுங்கள்!

🔥 Views : 9
👁 Reading Now : 45

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று சிறப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். உங்கள் பிரச்சினைகளை மற்றவரிடம் மனம் திறந்து பேசுங்கள். மன அழுத்தம் மற்றும் தீராத பிரச்சினைகள் இருந்தால் மற்றவர்களிடம் பேசி தீர்வு காணுங்கள். உங்களுக்கு உதவ உதவிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. Be friends 03-76272929 talian kasih என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளும்படி அவர் சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles