31.2 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

பூச்சோங் பண்டார் கின்ராராவில் 20 குடும்பங்களுக்கு பொருள் உதவிகள்

🔥 Views : 8
👁 Reading Now : 33

சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சின் மூலம் பூச்சோங் பண்டார் கின்ராராவில் வசதி குறைந்த 20 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டன. சுபாங் கெஅடிலான் தொகுதி தலைவர் சுங்கைவே சாமி மூலம் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு உணவு கூடைகள் நேரடியாக வழங்கப்பட்டன. சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சின் மூலம் இதுவரை பல ஆயிரம் வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டிருப்பதாக சஙகைவே சாமி தெரிவித்தார். அரசாங்கம் வழங்கிய மானியம் தவிர்த்து அவர் தனது சொந்த செலவில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சின் உதவிகள் வழங்கி இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருமானம் இழந்திருக்கும் குடும்பங்களுக்கு தொடர்ந்து பொருள் உதவிகள் வழங்கப்படும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles