26.9 C
Kuala Lumpur
Wednesday, June 10, 2026

Vetri

இஸ்லாமற்றச் சமயங்களுக்கானப் பரவல் கட்டுப்பாட்டுச் சட்டம்; கூட்டரசுப் பிரதேசத்திற்கு மட்டுமே!

🔥 Views : 5
👁 Reading Now : 20
maa

முஸ்லிம்களிடையே இஸ்லாம் அல்லாத சமயங்களைக் கட்டுப்படுத்தும் சட்டம் கூட்டாரசுப் பிரதேசத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர், செனட்டர் ஹஜி இட்ரிஸ் அகமட் தெரிவித்தார். ஒருசிலர் இஸ்லாமியர்களுக்கிடையிலான சமய நம்பிக்கை அல்லது கோட்பாட்டு மேம்பாட்டு நம்பிக்கை மற்றும் கட்டுப்பாட்டுச் சட்ட மசோதாவைத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். இதில் பரிந்துரைக்கப்பட்ட சட்ட மசோதா கூட்டரசுப் பிரதேச ரீதியில் மட்டுமே பயன்படுத்தப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles