31.6 C
Kuala Lumpur
Wednesday, September 23, 2026

Vetri

பல்கலைக்கழகங்கள் அக்டோபர் 15ஆம் தேதி முதல் திறப்பு

🔥 Views : 25
👁 Reading Now : 70

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்கள் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திறக்கப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் நோராய்னி அமாட் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் செல்ல மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
Sop விதிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் உயர் கல்வி நிலையங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles