29.8 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

நாட்டில் 1 கோடியே 74 லட்சம் பேருக்கு இரண்டு தடுப்பூசிகள்

நாட்டில் இதுவரை 1 கோடியே 74 லட்சத்து 80 ஆயிரத்து 766 பேர் இரண்டு தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 கோடியே 15 லட்சத்து 73 ஆயிரத்து 348 பேர் ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று நாடு முழுவதும் 2 லட்சத்து 27 ஆயிரத்து 147 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் செல்லுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 89 லட்சத்து 90 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles