31.1 C
Kuala Lumpur
Tuesday, July 7, 2026

Vetri

நோய்த்தொற்றால் மரண எண்ணிக்கை 21,587 ஆக அதிகரிப்பு

🔥 Views : 10
👁 Reading Now : 34

நாட்டில் இதுவரை 21,587 பேர் நோய்தொற்றுக்கு பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரேநாளில் நாட்டில் 463 பேர் மரணம் அடைந்தனர். இதில் சிலாங்கூர் மாநிலத்தில் 255 பேர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles