27.7 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

ரசாயன கலந்த காற்றை சுவாசித்த இரு பெண்கள் மயக்கம்

🔥 Views : 41
👁 Reading Now : 53

ஜொகூர் பாரு சீலோங் என்ற இடத்தில் ஆற்றிலிருந்து வெளியேறிய ரசாயன காற்று வாடையால் 102 பேர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ரசாயனம் கலந்த காற்றை சுவாசித்ததால் இரு பெண்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆற்றுநீரில் ரசாயனம் கலந்திருப்பதால் அதிலிருந்து வெளியேறும் காற்று வாடையால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles