31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஐந்து மையங்களில் நேரடி தடுப்பூசி!

🔥 Views : 7
👁 Reading Now : 45

இன்று தொடங்கி செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கிள்ளான் பள்ளத்தாக்கில் ஐந்து கோவிட் தடுப்பூசி மையங்களில் மலேசியர்கள் முன் பதிவு இன்றி நேரடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாங்கி avenue, சைபர் ஜெயா பல்லூடக பல்கலைக்கழகம், புக்கிட் ஜாலில் axiata, uni KL British பல்கலைக்கழகம் மற்றும் ideal மாநாட்டு மையம் ஆகிய மையங்களில் இடங்களில் நேரடியாக தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles