32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

லங்காவி செல்ல இரண்டு லட்சம் ஏர் ஆசியா விமான டிக்கெட்டுகள் விற்பனை!

🔥 Views : 5
👁 Reading Now : 45

கோலாலம்பூர் லங்காவிக்கு இடையே ஒரே வாரத்திற்கு 63 ஏர் ஆசியா விமானங்கள் சேவையில் ஈடுபடவுள்ளன. ஏர் ஆசியா பினாங்கிற்கு வாரத்திற்கு 14 முறை, ஜோகூர் பாருவுக்கு வாரத்திற்கு ஏழு முறை, ஈப்போவுக்கு வாரத்திற்கு மூன்று முறை மற்றும் கோத்தா பாருவுக்கு வாரத்திற்கு மூன்று முறை பயணங்களை மேற்கொள்கிறது. ஆக மொத்தமாக, வாரத்திற்கு 90 விமான பயண சேவைகளுக்கு திட்டமிட்டுள்ளதாக ஏர் ஆசியா இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏர் ஆசியா மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ரியாட் அஸ்மத் கூறுகையில், லங்காவி பயணத்திற்கு 200,000 இடங்களுக்கான டிக்கெட்டுகள் ஒரு வாரத்திற்குள் விற்கப்பட்டது என்று சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles