26.4 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

Indian darling மஇகா கழற்றப்படுகிறது அம்னோவுக்கு ஆமாம் சாமி போடுவதற்கு பொருத்தமான கட்சி மக்கள் சக்தி

🔥 Views : 11
👁 Reading Now : 51

அம்னோவுக்கு indian darling ஆக விளங்கியது மஇகா. ஒரே காலத்தில் இந்தியர்களின் வாக்குகளை தேசிய முன்னணிக்கு ம இகா திரட்டியது. ஆனால் இப்போது இந்தியர்கள் ஆதரவை மஇகா இழந்திருப்பதால் மக்கள் சக்தி கட்சியை அம்னோ நாடி இருப்பதாக பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி சுட்டிக்காட்டினார். மக்கள் சக்தி கட்சிக்கு தொகுதி வழங்குவது அம்னோவின் தனிப்பட்ட விவகாரம். அதைப் பற்றி நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. மக்கள் சக்தி கட்சிக்கு இந்தியர்களின் ஆதரவு இல்லை என்பது அடிப்படை உண்மையாகும். அம்னோ அரசியல்வாதிகளுக்கு ஆமாம் சாமி போடுவதற்கு பொருத்தமான கட்சியாக மக்கள் சக்தி இருக்கும் என்று அவர் சாடினார். ம இகாவைவிட இந்தியர்களின் அரசியல் பொருளாதாரம் சமூக விவகாரங்களில் மக்கள் கட்சி சக்தி பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles