31.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

நான் எப்போது அணி தாவினேன்? எனக்கு கொள்கை இருக்கிறது நஸ்ரிக்கு சைட் சாடிக் பதிலடி

🔥 Views : 6
👁 Reading Now : 49

ஒரு தோல்வி கண்ட இளம் நாடாளுமன்ற உறுப்பினர் என்று சைட் சாடிக் மீது அம்னோ பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நஸ்ரி குறை கூறியுள்ளார். மேலும் இவர் அணி தாவிக் கொண்டிருக்கிறார் என்றும் நஸ்ரி குறிப்பிட்டுள்ளார். நஸ்ரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சைட் சாடிக் பதில் கொடுத்துள்ளார். நான் எப்போது அணி தாவினேன் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர் பின்புற வழியாக ஆட்சிக்கு வந்த பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை கடுமையாக எதிர்த்தேன். அதனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். நான் எந்தக் காலத்திலும் அணிதாவ மாட்டேன். எனக்கு என்று கொள்கையும் தன்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles