25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

கோழி விலையை கிலோவுக்கு 9 வெள்ளி 50 காசாக குறைக்க வணிகர்கள் இணக்கம்

அதிகாரிகள் கேட்டுக் கொண்டபடி கோழியின் விலையை கிலோ ஒன்றுக்கு 9 வெள்ளி 50 காசாக குறைக்க சிலாங்கூரிலுள் 339 கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வணிகர்களில் இணக்கம் தெரிவித்துள்ளனர். கோழி விலையை உடனடியாக குறைக்க 86 வணிகர்கள் ஒப்புக் கொண்ட வேளையில் மேலும் அறுவர் நிபந்தனைகளுடன் அவ்வாறு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளதாக பயனீட்டாளர் விவகாரம் மற்றும் ஹலால் உணவுத் துறைக்கான சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி முக்னி கூறினார். இதற்கு முன்னர் வணிகர்கள் ஒரு கிலோ கோழியை 10.00 வெள்ளி முதல் 10 வெள்ளி 50 காசு வரை விற்று வந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles