25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

பிரதமர் துறையின் 4 அலுவலகங்களுக்குத் தளவாடப் பொருட்கள் சீரமைக்க 10 லட்சம் வெள்ளி செலவு!

2020-2021ஆம் ஆண்டுக்கு 4 அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் அலுவலகங்களில் பயன்படுத்த புதிய தளவாடப் பொருட்களை வாங்க, சீர்படுத்த 10 லட்சம் வெள்ளிக்கு மேல் அரசு செலவு செய்திருப்பதாகப் பிரதமர், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். இவை பிரதமர் துரையின் சபா-சரவா விவகாரங்களுக்கான அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் சம்பந்தப்பட்டவையாகும்இந்த ஈராண்டுகளுக்கானத் தளவாடப் பொருட்கள் மாற்றம் மற்றும் சீரமைப்புப் பணிகள் அனைத்தும் பிரதமர் துறையின் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவின் வழிகாட்டி மற்றும் விதிமுறைப்படி மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles