
12 ஆவது மலேசிய திட்டத்தில் இந்தியர்கள் எதிர் காலம் குறித்து இணையம் வழி கலந்துரையாடல் நடைப்பெற்றது. சபாய் சட்ட மன்ற உறுப்பினர் காமாட்சி வழி நடத்திய இந்த கருத்தரங்கில் வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர், ஜோகூர் பாரு ஜசெக தலைவர் சந்திர சேகரன், சமூக சேவகி திருமதி சிவகாமி தேவி மற்றும் சமூக ஆர்வாளர் திரு பொன் ரெங்கன் கலந்து கொண்டனர். 12ஆவது மலேசிய திட்டத்தில் நாடும் , இந்திய சமூகமும் எந்த வகையில் பயன் அடைய முடியும். மேலும் இந்ந திட்டத்தில் வேறு அந்த திட்டங்களை நண்மை என்ன,எந்த வகையில் சமுதாயத்திற்க்கு நண்மை சேர்க்கலாம் என பல நல்ல ஆலோசனைகள் வழங்கப்பட்டது என்பது குறித்து பல ஆலோசனைகள் வழங்கப்பட்டது.



