
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட அனைத்து பதவிகள் குறித்து தம் பெரும் ஏமாற்றம் அடைவதாக குவாங் மூசா நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரசாலி ஹம்சா தெரிவித்தார். இது தொடர்பில் அம்னோ ஆலோசனை மன்ற தலைவி இருப்பதிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
