27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

மூன்று macc அதிகாரிகள் கைது! நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்!

🔥 Views : 5
👁 Reading Now : 33

Macc எனப்படும் மலேசிய லட்ச ஒழிப்பு ஆணையத்தை சேர்ந்த 3 அதிகாரிகள் கைது செய்யப்பட்ட விவாகரத்தை நாடாளு மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார். இது மிக முக்கியமான மற்றும் பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் விவகாரமாக இருப்பதால் நாடாளுமன்றத்தில் விவாதிக்க சபாநாயகர் அனுமதி தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles