26 C
Kuala Lumpur
Sunday, September 20, 2026

Vetri

பத்து உபான் தொகுதி மக்களுக்கு இலவச கோவிட் – 19 பரிசோதனை கருவி

🔥 Views : 31
👁 Reading Now : 21

கோவிட் – 19 பாதிப்பினால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பத்து உபான் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு நாடித்துடிப்பை அளவிடும் கருவி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த கருவியின் மூலம் ரத்தம் மற்றும் உடலிலுள்ள ஆக்சிஜன் அளவை பாதுகாத்துக் கொள்ள முடியுமென தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன் தெரிவித்தார். இந்த கருவி தேவைப்படுவோர் 017 – 2770388 ( Hotline ) பத்து உபான் சட்டமன்ற சேவை மையத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles