27.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

ஐநா சபையில் பங்கேற்க அமெரிக்க சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

🔥 Views : 8
👁 Reading Now : 61

அமெரிக்க நியூயார்க் நகரில் தற்போது ஐநா புதுப்பேரவை மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு விமா நிலையத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பெருந்திரளாக கூடி, உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி, அங்கு திரண்டிருந்த இந்தியர்களை கண்டவுடன் பாதுகாப்பு வளையத்தை மீறி வாகனத்திலிருந்து இறங்கி வந்து அவர்களிடம் கைகளை குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.. இன்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹரிஸ் உட்பட உலக தலைவர்களையும் மோடியை சந்திக்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles